அதிமதுரத்தின் அற்புதம் நன்மைகள் ! ஏராளமான மருத்துவ பலன்களைத் தரக்கூடிய சிறந்த மூலிகை, அதிமதுரம் அதிமதுரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில், குடித்துவர, குடல் புண் சரியாகும் ஊறவைத்த அதிமதுர துாளை பருகி வருவதால், மூட்டு வலி குறையலாம் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் பயனுள்ளதாக இருக்கலாம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம், சிறந்த வரப்பிரசாதம் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வர விடாமல் தடுக்கிறது ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களை சரிசெய்ய உதவலாம் உடலில் இருக்கும் வாதத்தன்மை குறையும், சரும அழகை மேம்படுத்தும்