வாயில் கிராம்பு வைத்துக்கொண்டு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: ஜேம்ஸ்
Image Source: Freepik

சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களுக்கு மருத்துவப் பயன்கள் உள்ளது

Image Source: Freepik

உணவின் சுவைக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் உதவுகின்றன.

Image Source: Freepik

அந்த வகையில் கிராம்பு ஒரு முக்கியமான மசாலா பொருளாகும்

Image Source: Freepik

கிராம்பு பல் வலி குறைய உதவுகிறது

Image Source: Freepik

இரவு நேரத்தில் கிராம்பை வாயில் வைத்துக் கொள்வதால் வாய்த் துர்நாற்றம் குறைக்கிறது

Image Source: Freepik

பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்

Image Source: Freepik

கிராம்பு செரிமானத்தை மேம்படுத்தி, அமிலத்தன்மையை (Acidity) குறைக்கும்.

Image Source: Freepik

இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் கிடைக்க செய்கிறது

Image Source: Freepik

தூங்குவதற்கு முன் ஒரு கிராம்பு மொட்டை சில நிமிடங்கள் வாயில் வைத்துக் கொண்டு பின்னர் எடுத்துவிட வேண்டும்.

Image Source: Freepik