ஒரு நாளில் எத்தனை கப் டீ குடிக்க வேண்டும்?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Freepik

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் காலை பொழுது டீ-யுடன் தொடங்குகிறது.

Image Source: Freepik

குளிர்காலத்தில், தேநீர் பிரியர்கள் பெரும்பாலும் அதிகளவில் தேநீர் அருந்துவதை காணலாம்.

Image Source: Freepik

ஆனால் ஒரு நாளில் எத்தனை கப் தேநீர் குடிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது.

Image Source: Freepik

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கூற்றுப்படி, தேநீரில் காஃபின் உள்ளது, இது நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது.

Image Source: Freepik

ஒரு நாளில் இரண்டு கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

Image Source: Freepik

ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் அருந்துவது தீங்கு விளைவிக்காது.

Image Source: Freepik

அதே சமயம், டீ சாப்பிடும் போது சிற்றுண்டியும் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

Image Source: Freepik

அதிக அளவு டீ அருந்துவதால் தூக்கப் பிரச்னை ஏற்படுகிறது.

Image Source: Freepik

காலை வெறும் வயிற்றில் டீ அருந்தினால் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: Freepik