மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் கூந்தலுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

Published by: கு. அஜ்மல்கான்

முடி உதிர்தல் பிரச்சனையை விரைவாக கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

முதலில் நெல்லிக்காயை அரைத்து சாறு எடுக்கவும்.

Published by: கு. அஜ்மல்கான்

இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் நன்றாக தடவவும்.

Published by: கு. அஜ்மல்கான்

எண்ணெய் தேய்த்த பிறகு மெதுவாக மசாஜ் செய்வது மிகவும் அவசியம்.

Published by: கு. அஜ்மல்கான்

நல்ல முடிவுகளுக்காக இந்த கலவையை 2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

Published by: கு. அஜ்மல்கான்

அதன் பிறகு, தலைமுடியை சாதாரண தண்ணீர் அல்லது ஷாம்பூ கொண்டு கழுவவும்.

Published by: கு. அஜ்மல்கான்

நாட்டு வைத்தியத்தை செய்வதால் முடி உதிர்வது தவிர்கப்பட்டு முடி வலுவடையும்.

Published by: கு. அஜ்மல்கான்

சில வாரங்களில் கூந்தலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.

Published by: கு. அஜ்மல்கான்