இதில் கார்போஹைட்ரேட் , நார்ச்சத்துக்கள் , மாங்கனீஸ் , வைட்டமின் கே நிறைந்துள்ளன
கிராம்பு தண்ணீரில் உள்ள பண்புகள் பல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது
கிராம்பு தண்ணீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் அமைதியடைகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கலாம்
கிராம்புகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, அவற்றைக் குடிப்பதன் மூலம், உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் நீங்கும்
சுவாச பிரச்சினைகள், சைனஸ் பிரச்சினைகள் இருப்பவர்கள் கிராம்பு தேநீர் குடிப்பது நல்லது. அதிலுள்ள யூஜெனால் சளியை அகற்ற உதவுகிறது
கிராம்பு நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
கிராம்பு தண்ணீரை குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்
ஈறுகளில் வீக்கம் மற்றும் வலியை குறைக்க பயன்படுகிறது. கிராம்பு தேநீர் குடிப்பது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது
கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரல் நோய்கள் வராமல் தடுக்க உதவலாம்