மது மட்டும் அல்ல இந்த பழக்கமும் கல்லீரலை சேதப்படுத்தும்! உடல் உறுப்புகளில் முக்கியமாக கவனித்து கொள்ள வேண்டியதில் கல்லீரலும் ஒன்று அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்தால் கல்லீரல் சேதமடையும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் அதிகப்படியான சர்க்கரையை உட்கொண்டாலும் கல்லீரல் சேதமாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கல்லீரலை சேதப்படுத்தும் போன், லேப் டாப், டிவி உள்ளிட்டவற்றை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம்