செரிமான மண்டலத்தை வலுவாக்கும் உணவுகள்!

Published by: பிரியதர்ஷினி

சியா விதை

சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை பலப்படுத்தலாம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை சாப்பிடுவது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது

தயிர்

தயிர் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் சாப்பிட்டால் ஜீரணம் எளிதாக நடக்கும்

பேரிக்காய்

செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட பேரிக்காய் உதவுகிறது

பப்பாளி

இதில் நார்ச்சத்து மாற்று புரதம் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது

செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட, இந்த உணவுகளை மறக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள்