குட்டி விதையில் இவ்ளோ நன்மைகளா? சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கிறது சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். குளோரோஜெனிக் அமிலம், காஃபிக் அமிலம், மைரிசெடின், குர்செடின், கேம்ப்ஃபெரால் போன்றவை உள்ளன உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது சியா விதைகளில் நார்ச்சத்துக்கள், மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை அதிகம் இதில் உள்ள நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு, உடல் எடையை குறைக்க உதவுகிறது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யலாம் தினமும் சியா விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்