இந்த பழங்களை ஒரு கப் சாப்பிடுங்க... பல பிரச்சினைகள் போய்விடும்! பழங்களில் நார்ச்சத்து , நீர்ச்சத்து , மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன பழங்களை தினமும் சாப்பிடுவதால் நினைவாற்றல் மேம்படலாம் நாவல் பழத்தை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் கரையலாம் பலாப்பழம் தைராய்டு ஹார்மோனை சமநிலைப்படுத்த உதவலாம் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க உதவலாம் பல் வலி, பல் சொத்தை ஆகிய பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு பழம் நல்ல தீர்வாகும் தினமும் திராட்சை சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் தீரலாம் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் சரும வியாதிகள் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குணமடையலாம்