உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும் உணவுகள்



அசைவ உணவுகளை சாப்பிடுவதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



மைதாவில் செய்யப்படும் ரொட்டி மற்றும் கேக்குகளை சாப்பிடுவதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



மது பானங்களை பருகுவதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



புரதம் நிறைந்த பருப்பு வகைகளை அளவுக்கு அதிகமாக எடுத்தால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



பியூரின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்



காலிஃப்ளவர், பட்டாணி, காளான் அதிகளவில் சாப்பிட்டால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



எனர்ஜி ட்ரிங்க்ஸ், சோடாக்களை குடிப்பதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்