முதுகுவலி வரும் போது இதை மட்டும் செய்யுங்க, அப்புறம் வரவே வராது! உடல் எடை அதிகமாக இருந்தாலும் முதுகு வலி ஏற்படும் முதுகு வலியை குறைக்க மசாஜ் செய்யலாம் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்துக்கொள்ளலாம் உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்கள், அவ்வப்போது எழுந்து கொஞ்சம் நடக்கலாம் தரமான மற்றும் வசதியான காலணிகளை பயன்படுத்தலாம் எலும்பின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கலாம் யோகா செய்வதால் முதுகுத்தண்டின் வலி குறைய வாய்ப்புள்ளது