பீட்ரூட் காயில் இருக்கும் அற்புத சத்துக்கள்! பீட்ரூட், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது உடற்பயிற்சியின் போது இதயமும் நுரையீரலும் நன்றாக செயல்பட உதவுகிறது பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எளிதில் ஜீரணமாக கூடிய இது, மலச்சிக்கலை போக்க உதவும் ஃபோலேட் கொண்ட பீட்ரூட், செல்களின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் உதவும் இதயம் சார்ந்த பிரச்சினை, ஸ்ட்ரோக் வராமல் தடுக்கலாம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் சுவையாக இருக்கும் இதை எளிதாக செய்துவிடலாம்