எடை இழப்புக்கான 5 முக்கியமான விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

எடை குறைப்பதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ

Published by: கு. அஜ்மல்கான்

உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனை.

Published by: கு. அஜ்மல்கான்

உடல் எடை அதிகரிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Published by: கு. அஜ்மல்கான்

உடல் எடை அதிகரிப்பதற்கு தவறான உணவுப் பழக்கமே காரணம்

Published by: கு. அஜ்மல்கான்

எடை குறைக்க உணவுக்கட்டுப்பாடு அவசியம்

Published by: கு. அஜ்மல்கான்

காலை வெறும் வயிற்றில் நச்சு நீக்கும் பானம் அருந்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

சாதாரணமாக 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

அதிக நார்ச்சத்து கொண்ட உணவை உட்கொள்ள தவறாதீர்கள்

Published by: கு. அஜ்மல்கான்

சாதாரணமாய் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் அவசியம்

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் 8 மணி நேர தூக்கத்தை வழக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்