கர்ப்பமடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தம்பதியினருக்கு சரியான நேரம் குறித்த சந்தேகம் எப்போதும் இருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: paxels

காலை நேரம் இரவு நேரத்தை விட சிறந்ததா அல்லது மாதவிடாய் சுழற்சியின் நாட்களா?

Image Source: paxels

உண்மையில் நேரம் மற்றும் தயாரிப்பு இரண்டும் முக்கியம் என்று கருதப்படுகிறது.

Image Source: paxels

உங்கள் உடல், உங்கள் துணையின் ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தை அறிவது உண்மையில் முக்கியமானது.

Image Source: paxels

நீங்கள் கருத்தரிக்க முயற்சிப்பதை எல்லா நேரத்திலும் செய்யக்கூடாது, மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டு முயற்சி செய்ய வேண்டும்.

Image Source: paxels

எது கருத்தரிப்பதற்கு சிறந்த நேரம்?

Image Source: paxels

பெரும்பாலான பெண்களுக்கு ஓவலேஷனின் முன், ஓவலேஷன் நாள் வரை சுமார் ஐந்து நாட்கள் இருக்கும்.

Image Source: paxels

உங்கள் நாட்களை அறிய ஓவலேஷ அறிகுறிகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கண்காணிக்கலாம்.

Image Source: paxels

இந்த நேரத்தை அறிவதன் மூலம் உடலின் நிலையை நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

Image Source: paxels

சரியான நேரத்தில் முயற்சிகள் மற்றும் பொருத்தமான நடவடிக்கைகள் எடுத்த பிறகும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், மருத்துவரை அணுகவும்.

Image Source: paxels