ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்?

அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலுக்கு நல்லது,.

Published by: ஜான்சி ராணி

Dietary ஃபைர் இருப்பதால் செரினாம மண்டலம் சீராக இருக்க உதவும்.

ஜிம் செல்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் ஆகியோர் வாழைப்பழம் சாப்பிடலாம்.

இயற்கையாகவே இனிப்பு நிறைந்தது. வாழைப்பழமாகவோ அல்லது ஸ்மூத்தி என குடிக்கலாம்.

கால்சியம் சத்து உறிஞ்ச உதவும். வைட்டமின் சி சரும பராமரிப்பிற்கு உதவும்.

ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழம் சாப்பிடலாம்.

வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் அதிகளவு சாப்பிடுவது நல்லது அல்ல.

பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிகளவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொருவரின் உடல்நிலை, கலோரி தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சரிவிகித உணவு சாப்பிடுவது நல்லது.