டார்க் சாக்கலேட் ஆரோக்கியமானதா?

Published by: ஜான்சி ராணி

சிலருக்கு சாக்கலேட் என்றால் பிடிக்கும். இன்னும் சிலருக்கு டார்க் சாக்கலேட் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுதான் இங்கு செய்தியே.

மாதவிடாய் காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குறையும்.

சாக்லேட்டில் கலந்துள்ள கோகோ நறுமணமானது ஒரு இதமான வாசனையை வழங்கக்கூடியதாகும்.

டார்க் சாக்கலேட்டுகளில் ஆர்சனிக், காட்மியம், லெட், மெர்குரி ஆகியன இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும். பதப்படுத்தப்படும் எந்தவகை உணவும் ஆரோக்கியமானது அல்ல.

சாக்கலேட்டாக இருந்தாலும் சரி மற்ற ஆரோக்கிய உணவு லேபிள் கொண்டவையாக இருந்தாலும் சரி.

ப்ராசஸ்ட் என்றாலே அதில் ரசாயனம் அல்லது அபாயகரமான சேர்மானம் இருக்கிறது என்றே அர்த்தம்.

பதப்படுத்தப்பட்ட உணவை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்.

டார்க் சாக்லெட் ஆக இருந்தாலும் சரி, அளவோடு சாப்பிடுவது நல்லது.