மிகச்சிறந்த காலை உணவு இதுதான்.!முதல் இடம் பிடித்த ஓட்ஸ்..
abp live

மிகச்சிறந்த காலை உணவு இதுதான்.!முதல் இடம் பிடித்த ஓட்ஸ்..

Published by: ABP NADU
ஓட்ஸ் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
abp live

ஓட்ஸ் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

Published by: ABP NADU
கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
abp live

கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

Published by: ABP NADU
கவனம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை இது மேம்படுத்த உதவும்.
abp live

கவனம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை இது மேம்படுத்த உதவும்.

Published by: ABP NADU
abp live

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Published by: ABP NADU
abp live

பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

Published by: ABP NADU
abp live

வெள்ளை இரத்த அணுக்களை வலுப்படுத்த உதவுகிறது.

Published by: ABP NADU
abp live

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Published by: ABP NADU
abp live

ஜீரணிக்க மிகவும் எளிதானது என ஆய்வுக் கூறுகிறது.

Published by: ABP NADU