தோலை உரிக்காமல் இந்தப் பழங்களை சாப்பிட்டால் நல்லதா..?

ஆப்பிள்

செரிமானத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

பேரிக்காய்

இதன் தோலில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

பிளம்ஸ்

எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

சப்போட்டா

விட்டமின் சி உள்ளது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

செர்ரி

அழற்சி எதிர்ப்புக்கு பெரிதும் உதவுகிறது,இதில் நார்ச்சத்து உள்ளது.

கிவி

இதை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

வெள்ளரிக்காய்

எலும்பு ஆரோக்கியம் மற்றும் உடலின் நீரேற்றத்திற்கு உதவுகிறது.

நெல்லிக்காய்

முகப்பொலிவிற்கு உதவுவதாக கூறப்படுகிறது