காளானில் காஃபியா.?புதுசா இருக்கே...
abp live

காளானில் காஃபியா.?புதுசா இருக்கே...

Published by: ABP NADU
காளான் பொடிகளை சுடுநீரில் மற்றும் பால்களில் கலந்து குடிக்கலாம்.
abp live

காளான் பொடிகளை சுடுநீரில் மற்றும் பால்களில் கலந்து குடிக்கலாம்.

Published by: ABP NADU
மருத்துவ குணமுள்ள காளான்களை மட்டும் பயன்படுத்தவும்.
abp live

மருத்துவ குணமுள்ள காளான்களை மட்டும் பயன்படுத்தவும்.

Published by: ABP NADU
இது உடல் எடையை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
abp live

இது உடல் எடையை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

Published by: ABP NADU
abp live

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

Published by: ABP NADU
abp live

சாங்கா,ரெய்ஷி போன்ற மருத்துவ குணமுள்ள காளான்கள் காஃபிக்கு பயன்படுத்தலாம்.

Published by: ABP NADU
abp live

லைன்ஸ் மேன் போன்ற காளான்கள் மூளையின் திறனை அதிகரிக்க உதவும்.

Published by: ABP NADU
abp live

ரெய்ஷி வகை காளான்கள் உறக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என ஆய்வு கூறுகிறது.

Published by: ABP NADU
abp live

மாத்திரை உட்கொள்ளுபவர்கள் இதை குடிக்க கூடாது என ஆய்வு கூறுகிறது.

Published by: ABP NADU