அனைத்து அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ்களையும் கொண்ட புரோட்டீன் நிறைந்த உணவாகும்.
இது மற்ற புரதங்களுடன் இணைந்து தசை மீட்சிக்கு உதவுகிறது.
அதிக ப்ரோட்டீன் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது.
இது சோயா சார்ந்த புரத மூலமாகும். மேலும் இது ஒரு தாவர அடிப்படையிலான டயட் உணவாகும்.
மேலைநாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சிறுதானியம் ஆகும்.
நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது தசை செயல்பாட்டை சிறப்பாக வைக்க உதவுகிறது.