காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது உணவின் சுவையை மட்டுமின்றி செரிமான மற்றும் வயிற்றிற்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.

Image Source: pexels

ஆக்சிஜனேற்றம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல நன்மைகளை பூண்டு கொண்டுள்ளது.

Image Source: pexels

பூண்டு பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பக்கபலமாக உள்ளது.

Image Source: pexels

வயிற்றுக் கோளாறு இருக்கும்போது பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம்.

Image Source: pexels

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது மிகுந்த நன்மையை உடலுக்கு அளிக்கும்.

Image Source: pexels

பூண்டை பச்சையாக சாப்பிடும்போது வயிற்று செரிமானம் சீராகிறது.

Image Source: pexels

நாள் முழுவதும் அதிக ஆற்றுலையும், வளர்சிதை மாற்றத்தையும் பூண்டு ஏற்படுத்துகிறது.

Image Source: pexels

சளி, இருமல் வராமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு அதிகரிக்கிறது.

Image Source: pexels

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு தேவையான சத்துக்களை வேகமாக உறிஞ்சுவதற்கு வழி வகுக்கிறது.

Image Source: pexels

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பூண்டின் பங்கு மிக முக்கியம் ஆகும்.

Image Source: pexels