சூரியன் மறைவதற்கு முன்பே இரவு உணவை சாப்பிடுவதன் நன்மைகள்...



சூரியன் மறைவதற்கு முன்பே இரவு உணவை சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



சூரிய அஸ்தமனத்திற்கு முன் சாப்பிட்டால் உணவு செரிமானத்திற்கு போதுமான நேரம் கிடைக்கிறது



உணவு நன்றாக ஜீரணமாகும்.. தூக்கத்திலும் இடையூறு ஏற்படாது



தாமதமாக சாப்பிட்டால் உணவு முறையாக செரிமானம் ஆகாது



உணவு செரிமானம் ஆகாவிட்டால் வயிற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும்



சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே சாப்பிட்டால் செரிமான பிரச்னையை தவிர்க்கலாம்



மாலையே உணவருந்திவிட்டால் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட வேண்டிய அவசியமம் இருக்காது



டைப் 2 நீரிழிவு நோய், இருதய நோயின் ஆபத்து குறைகிறது



பழக்கத்தை பின்பற்ற நிபுணரின் ஆலோசனைகளையும் பெறவும்