பார்வையை மேம்படுத்த உதவும் உலர் பழங்கள் பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது அக்ரூட் பருப்புகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் முந்திரி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ உள்ளது உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது உலர் ஆப்ரிகாட்ஸில் உள்ள வைட்டமின் ஏ பார்வை திறனை பராமரிக்க உதவலாம் உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது பேரிச்சை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் கோஜி பெர்ரி புற ஊதா கதிர்வீச்சில் இருந்து கண்களை பாதுகாக்க உதவலாம் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் உள்ளது