பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை அதிகமாக வருவது ஏன்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி.

Image Source: pexels

உடல் வளர்சிதை மாற்றம் ஹார்மோன் சமநிலை எடை கட்டுப்பாடு போன்ற பல முக்கியமான விஷயங்களை இது கட்டுப்படுத்துகிறது.

Image Source: pexels

ஆனால் இந்த நாட்களில் தைராய்டு பிரச்சனை ஆண்களை விட பெண்களில் 8 முதல் 10 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

Image Source: pexels

இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

Image Source: pexels

பெண்களில் ஹார்மோன்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மாதவிடாய், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் சமயங்களில் அதிகமாக இருக்கும்.

Image Source: pexels

அந்த மாற்றங்களின் காரணமாக தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்படலாம்

Image Source: pexels

ஒருவேளை குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரி போன்ற எவருக்கேனும் தைராய்டு இருந்தால், பெண்களில் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

Image Source: pexels

மேலும் அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததாலும் ஏற்படலாம்.

Image Source: pexels

தைராய்டு பிரச்னை இருந்தால் அதனை சரியாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரி செய்யலாம்.

Image Source: pexels