மனதார அழுவதால் எத்தனை நன்மைகள் உள்ளன தெரியுமா

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அழுவதால் மனதிலுள்ள பாரம் குறையும், அமைதி உணர்வு ஏற்படும்.

அழும்போது PNS செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைப்பதில் உதவுகிறது

அழுவதால் உடலில் கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறையும்

அழும்போது ஆக்ஸிடோசின் எண்டார்ஃபின் வெளியாகும்

இந்த ரசாயனங்கள் வலியை குறைத்து மனநிலையை மேம்படுத்துவதில் உதவுகின்றன

அழாமல் அதை அடக்குவதன் மூலம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் ஆபத்து உள்ளது

மனம் லேசாகும்போது எண்ணங்கள் தெளிவாகும், நல்ல முடிவுகளை எடுக்கலாம்

ஆண் அல்லது பெண் ஒவ்வொருவருக்கும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியம்

டிப்ரெஷன் இருந்தாலும் வருத்தமாக இருந்தாலும் நிபுணர்களை அணுகுவது நல்லது