தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?

Published by: ABP NADU

குடல் புண்களை விரைவில் குணமடையச் செய்ய உதவுகிறது.

Published by: ABP NADU

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

Published by: ABP NADU

புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

Published by: ABP NADU

செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.

Published by: ABP NADU

பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது என சொல்லப்படுகிறது.

Published by: ABP NADU

மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவுகிறது.

Published by: ABP NADU

உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

Published by: ABP NADU

பல் வலி, ஈறுகளில் ஏறட்படுகின்ற ரத்த கசிவு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்க பயன்படுகிறது.

Published by: ABP NADU