சளி பிடித்திருக்கும்போது பிராந்தி குடிப்பது நன்மை பயக்கும் என்பது ஒரு பெரிய தவறான கருத்தாகும்.

Published by: கு. அஜ்மல்கான்

சளி, இருமருக்கு பிராந்தி குடிக்கலாம் என வைத்தியத்திலும் குறிப்பிடவில்லை

Published by: கு. அஜ்மல்கான்

பிராந்தி உடலில் சிறிது நேரம் மட்டுமே வெப்பத்தை ஏற்படுத்தும்.

Published by: கு. அஜ்மல்கான்

அது வைரஸையோ அல்லது தொற்றையோ குணப்படுத்தாது, ஆனால் அறிகுறிகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மது அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமடையும்.

Published by: கு. அஜ்மல்கான்

சிறுவர்களுக்கு மருந்து என்று நினைத்து பிராந்தி கொடுப்பது மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் தீங்கு விளைவிக்கிறது.

Published by: கு. அஜ்மல்கான்

குழந்தையின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு

Published by: கு. அஜ்மல்கான்

பிராந்திக்கு பதிலாக சூடான மூலிகை டீ அல்லது சூப் குடிப்பது பாதுகாப்பானது.

Published by: கு. அஜ்மல்கான்

நீராவி பிடிக்கவும் போதுமான ஓய்வு எடுக்கவும் இதுவே சரியான தீர்வு.

Published by: கு. அஜ்மல்கான்

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மதுவை மருந்தாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

Published by: கு. அஜ்மல்கான்