மாதவிடாயின் போது பெண்கள் ப்ளாக் காபி குடிக்கலாமா?

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

பிளாக் காபி குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன.

Image Source: freepik

இது எடை குறைப்பு, கல்லீரல், வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

Image Source: freepik

மாதவிடாய் காலத்தில் ப்ளாக் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

Image Source: freepik

பிளாக் காபி குடிப்பதால் உடல் வறண்டு தலைவலி அதிகரிக்கலாம்.

Image Source: freepik

கஃபீன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் அதிகரிக்கலாம்.

Image Source: freepik

இது மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம்

Image Source: freepik

இதனால் எரிச்சலும் மன அழுத்தமும் அதிகரிக்கலாம்

Image Source: freepik

மாதவிடாய் காலத்தில் சோர்வாக இருப்பது பொதுவானது.

Image Source: freepik

ஆனால் பிளாக் காபி குடிப்பதால் தூக்கப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது

Image Source: pexels