பால் பிடிக்காதா? கவலை வேண்டாம் இந்த பழங்களிலும் கால்சியம் இருக்கு! பேரீச்சம்பழத்தில் கால்சியத்துடன், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன பிளாக்பெர்ரியில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சதுக்கள் நிறைந்துள்ளதால் நாள்ப்பட்ட நோய்களை குறைக்க உதவலாம் ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பப்பாளி கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும் கொய்யாப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவலாம் கிவிப்பழத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் சி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் கால்சியம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளதால் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம் மல்பெரியில் கால்சியம் அதிக அளவில் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்