இரவில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள். உஷார் - ஆபத்து அதிகம்

இரவு நேரத்தில் தான் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இரவு தூங்கும் நேரத்தில் வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் சில இரவு உணவுகளால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கீரை

அதிக நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இருப்பதால்,அது மெதுவாக ஜீரணமாகி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பழங்கள்

இரவு நேரத்தில் பழங்களில் இருக்கும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் வீக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

பச்சை வெள்ளரி

இவற்றை சாப்பிட்டதும் இரவில் வயிற்றில் சூடு குறையத் தொடங்கி குடல் இயக்கத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

முளைகட்டிய பயிர்கள்

இரவில் சாப்பிட்டால், வயிற்றில் வாயு ஏற்பட்டு அசௌகரியம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தயிர்

இரவில் சாப்பிட்டால் செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது,மேலும் சளி உருவாக முக்கிய காரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.