இனிப்புகள் மிகவும் தனித்துவமானது. அதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

இனிப்பு உணவுகளை விரும்பும்போது உடலில் உள்ள சர்க்கரையின் அளவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும்.

Image Source: pexels

மதிய உணவுக்குப் பிறகு இனிப்புகளை சாப்பிடுவதே நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: pexels

மதிய உணவு சாப்பிட உடனே இனிப்புகளை எடுத்துக் கொள்ளாமல் ஒரு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரை அளவு நிலையான அளவில் இருக்கும்.

Image Source: pexels

பெரும்பாலானோர் காலை, மதியம், இரவு என கிடைக்கும் நேரங்களில் இனிப்புகள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Image Source: pexels

முறையற்ற நேரங்களில் இனிப்பு உணவுகளை சாப்பிடுவதே உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் காரணம் ஆகும்.

Image Source: pexels

சர்க்கரை அளவு உடலில் மாறும்போது திடீரென சோர்வு, படபடப்பு உடலில் ஏற்படும்.

Image Source: pexels

காலையிலோ அல்லது மாலையிலோ இனிப்புகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் செரிமானத்தை பாதிக்கும்.

Image Source: pexels

இனிப்புகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும், சுத்தமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் அதன் தாக்கம் உடலில் காணப்படும்.

Image Source: pexels

மதிய உணவுக்குப் பின் இனிப்புகள் சாப்பிடுவதால் உடலில் உள்ள கலோரியை எரிக்க அது பயன்படுகிறது.

Image Source: pexels