முடி வளர்ச்சிக்கு என்னென்ன பழங்கள் உதவும்?

முடி வளர்ச்சிக்கு என்னென்ன பழங்கள் உதவும்?

ABP Nadu
பழங்களில் என்ன இருக்கு?

பழங்களில் என்ன இருக்கு? பழங்களில் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது

ABP Nadu
அவகோடா

அவகோடா அவகோடாவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு முடியை ஈரப்பதமாக வைக்க உதவும்

ABP Nadu
பெர்ரி

பெர்ரி பெர்ரிகளில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

பப்பாளி பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தின் செல்களை உற்பத்தி செய்ய உதவும்

ABP Nadu

அன்னாசி அன்னாசியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

கொய்யா கொய்யாவில் உள்ள வைட்டமின் சி முடி உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

கிவி கிவியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

மாம்பழம் மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தின் செல்களை உற்பத்தி செய்ய உதவும்

ABP Nadu