அதிசயங்கள் நிறைந்த 6 விதைகள் பற்றி தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆரோக்கியமான உணவுகள் எல்லாம் விலை அதிகமாகதான் இருக்கும் என பலர் நினைக்கின்றனர்

நாம் தேவையில்லை என நினைக்கும் உணவுகளில் ஆரோக்கியங்கள் நிரம்பியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில காய்கறிகளின் விதைகள் பெரும் உதவியாக இருக்கும்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது

பெருஞ்சீரகம் விதைகள்

பெருஞ்சீரகம் விதைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றை சுத்தப்படுத்த உதவும்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் செலினியம் உள்ளது. இது மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது

எள் விதைகள்

எள் விதையில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. எள் விதைகளை ரொட்டி அல்லது காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்

ஆலிவ் விதைகள்

ஆலிவ் விதைகளில் இரும்புச்சத்து உள்ளது, இது முடி உதிர்வை குறைக்கிறது. தேங்காய் நீரில் 1/4 தேக்கரண்டி ஆலிவ் விதைகளை கலந்து குடிக்கலாம்

சியா விதைகள்

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது