பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினில் இருந்து இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினை உலர்த்தி இது தயாரிக்கப்படுகிறது சர்பத், ஜிகர்தண்டா குளிர்பானங்களில் சுவைக்காக பயன்படுத்துகின்றனர் பாதாம் பிசினில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையை சீராக்கலாம் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது இதிலுள்ள அதிகப்படியான புரதச்சத்து உங்க தசைகளை வலிமைப்படுத்த உதவுகிறது அதிகப்படியான ஜிங்க் கொண்ட இது, ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்க உதவுகிறது