மாதவிடாய் காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் என்னென்ன பலன்களை தரலாம் என்பதை காண்போம்

மாதவிடாய் வலியை குறைத்து தசைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இது ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது.

இதன் காரணமாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வு குறையும். இனிப்பு உணவுகள் மீதான ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வெல்லம் சாப்பிட்டால் எண்டோர்பின்ஸ் வெளியாகி மனநிலையை மேம்படுத்தும். எரிச்சலையும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது

ஒரு நாளைக்கு சிறிய துண்டு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்

இது வெறும் புரிதலுக்காக மட்டுமே, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.