தூக்கம் வராமல் போனால் உடல் எடை அதிகரிக்குமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

உறக்கம் வராததால் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

Image Source: pexels

இதனால் நம் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.

Image Source: pexels

வாங்க உங்களுக்கு தூக்கம் வராமல் போனால் ஏன் உடல் எடை கூடும் என்பதை பற்றி சொல்கிறோம்.

Image Source: pexels

உறக்கமின்மை பசியை அதிகரிக்கும் கிரெலின் அளவை அதிகரிக்கிறது.

Image Source: pexels

உறக்கமின்மை காரணமாக லெப்டின் குறைகிறது.

Image Source: pexels

இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது

Image Source: pexels

அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

உறக்கம் வராததால் உடலில் சோர்வு ஏற்படுகிறது.

Image Source: pexels

பல நிபுணர்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

Image Source: pexels