நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

நுரையீரலின் நிலை மோசமாக உள்ளது என்பதை அறிகுறிகளைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உங்கள் இருமல் குணமாகவே இல்லையா ? எச்சரிக்கை !

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

அப்படியானால் இது நுரையீரலின் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் இருப்பது நுரையீரல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உங்கள் மார்பில் வலி அல்லது இறுக்கம் ஏற்படுகிறதா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

அப்படியானால் இதுவும் நுரையீரலின் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இருமல் வரும்போது ரத்தம் வருதல் அல்லது சளியின் நிறம் மாறுதல் போன்றவையும் நுரையீரல் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உங்களுக்கு அடிக்கடி நுரையீரல் தொற்று ஏற்படுகிறதா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

அப்படியானால் இதுவும் நுரையீரலின் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels