எலுமிச்சை புதினா தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலம்

எலுமிச்சை புதினா தண்ணீருக்கு அஜீரணத்தை சரி செய்யும் ஆற்றல் உள்ளது. இது செரிமான நொதிகளை தூண்டி சீரான செரிமானத்தை உண்டாக்குகிறது.

Image Source: Canva

பளபளக்கும் முகம்

எலுமிச்சை புதினா தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமம் பளபளக்கும்.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

இந்த எலுமிச்சை புதினா தண்ணீருக்கு வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. இது நோய்களை எதிர்த்து போராடும்.

Image Source: Canva

உடலின் காரத்தன்மைக்கு சப்போர்ட்

செரிமானத்திற்கு பிறகு உடலை காரத்தன்மைக்கு மாற்றுவதில் எலுமிச்சை புதினா தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது.

Image Source: Canva

தக்க வைக்கப்படும் நீரேற்றம்

உடலை நீரேற்றத்துடன் வைப்பதற்கு புதினா எலுமிச்சை தண்ணீர் பக்கபலமாக உள்ளது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

Image Source: Canva

எடை நிர்வகிப்பதில் பங்கு

உடலின் எடையை நிர்வகிப்பதில் இந்த புதினா எலுமிச்சை தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது.

Image Source: Canva

உடல் ஆரோக்கியம்

உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த எலுமிச்சை புதினா நீர் உள்ளது.

Image Source: Canva

கோடை காலத்திற்கு உகந்தது

கோடை காலத்தில் பருகுவதற்கு இந்த எலுமிச்சை புதினா தண்ணீர் மிகவும் தக்க பானம் ஆகும்.

Image Source: Canva