காற்று மாசுபாடு இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நகரமாக மாறியிருப்பது டெல்லி.

Image Source: pexels

காற்று மாசு என்பது நுரையீரல் மட்டுமின்றி மூளை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதித்தது.

Image Source: pexels

மாசுபட்ட காற்றை தொடர்ச்சியாக சுவாசிப்பதால் நுரையீரலுக்குள் சுவாச அழுத்தத்தை உண்டாக்கிறது.

Image Source: pexels

மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் ஏற்கனவே இதய நோய் இல்லாவிட்டாலும் மாரடைப்பு வரும் அபாயம் அதிகரிக்கும்.

Image Source: pexels

மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் தொண்டை வலி, தலைவலி, சளி, சோர்வு ஆகியவை உடல்நலக்குறைவின் ஆரம்பம் ஆகும்.

Image Source: pexels

இந்த நுரையீரல் திசுக்கள் வீக்கம் உடல் முழுவதும் படிப்படியாக பரவி இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

Image Source: pexels

மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், PM2.5 போன்றவை நுரையீரல் திசுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் அபாயம் கொண்டவை.

Image Source: pexels

வீக்கமும், நச்சுத்தன்மையும் ரத்த ஓட்டத்தில் கலக்கும்போது தமனிகளை கடினமாக்குகிறது. மாரடைப்பிற்கு இது முக்கிய காரணம் ஆகும்.

Image Source: pexels

மாசுபட்ட காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு, PM2.5 ஓசோன் ரத்த ஓட்டத்தில் கலந்து செல்களை சேதப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Image Source: pexels

மாசுபட்ட காற்று நமது உடலில் நீண்ட நேரம் இருந்தால் ஆக்சிஜன் குறைந்து, ரத்த நாளங்கள் சேதம் அடைந்து மாரடைப்பு ஏற்படலாம்.

Image Source: pexels