கழுத்து வலிக்கு நிவாரணம் தரும் 5 வீட்டு வைத்தியங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

கழுத்து வலி பொதுவாக தசைகள் பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

மன அழுத்தம், அதிக எடை காரணமாக கழுத்து வலி ஏற்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

லேசான சூடான எண்ணெயால் மசாஜ் செய்யுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

மஞ்சள் மற்றும் இஞ்சியை பயன்படுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

4. நீண்ட நேரம் தலையை குனிந்து வேலை செய்வது அல்லது கணினி திரையைப் பார்ப்பது போன்றவை தசைகளை இறுக்கி வலியை ஏற்படுத்தும்

Published by: கு. அஜ்மல்கான்

தூங்கும் முறை மற்றும் உட்காரும் தோரனையை மாற்றவும்

Published by: கு. அஜ்மல்கான்

அனைத்து புகைப்படங்களும் abplive செய்திகள்

Published by: கு. அஜ்மல்கான்