மழை காலத்தில் டெங்குவை தவிர்க்க 10 வழிகள் மாலை நேரத்தில் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்துக்கொள்ளுங்கள் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்கவும். ஆப்பிள், மாதுளை, லிச்சி பழங்களை உண்ணலாம். உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள நன்றாக தண்ணீரை குடிக்கவும் நீர் சேமிக்கும் இடங்களை சுத்தம் செய்து மூடுங்கள். குப்பைகள் தேங்காமல் சரியான முறையில் அகற்றவும். மழை காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே செல்வதை தவிருங்கள் உறங்கும்போது கொசு வலைகளைப் பயன்படுத்துவது சிறப்பு வீட்டைச் சுத்தமாக வைத்து இருத்திருப்பது நல்லது