சிறந்த உடல்நலனுக்கான 10 ஆரோக்கியமான உணவுகள்

முந்திரி பருப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

பாலில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பழங்கள் மற்றும் பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தை தருகின்றன.

வேர்க்கடலை கொழுப்பு மற்றும் புரோட்டின் சத்தைக் கொண்டுள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது.

கீரை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைட்டமின் K, A வைக் கொண்டுள்ளது.

கிழங்கு சத்தான கார்போஹைட்ரேட் மூலம் அதிக ஆற்றலை அளிக்கின்றன.

ப்ரோக்கோலி உடலின் திசுக்களை வலுப்படுத்தும் மற்றும் மல்டி விட்டமின்களைக் கொண்டுள்ளது.

வெங்காயம் உடலின் அழுக்குகளை நீக்கி, மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.

பருப்பு உடல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான புரோட்டினை வழங்குகிறது.