சில உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்ஹகால் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும். அதிகம் உப்பு உள்ள உணவுகள் வேண்டாமே.. பால் பொருட்களில் அதிக கொழுப்புள்ளவற்றை நிறைய சாப்பிட கூடாது. தரம் குறைவான எண்ணெய் சாப்பிட கூடாது. கார்பனேடட் பானங்கள் சாப்பிட வேண்டாம். கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு எதிரி.. பிரெட் உள்ளிட்ட பேக்கிங் உணவுகளை சாப்பிட வேண்டாம். அடிக்கடி பாஸ்தா சாப்பிடுவதும் நல்லதல்ல.. Artificial Sweetener சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். அதிகம் சர்க்கரை உள்ள உணவுகளை ச