அலைபேசி ஒலி கேட்டாலே உங்களுக்கு எரிச்சலாக, பதற்றமாக இருக்கிறதா? தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சிறிய பதற்றம் பற்றி புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன் செபோனாரா சொல்கிறார் போன் அழைப்புகளைவிட செய்தியாக அனுப்புவது பாதுக்காப்பாக உணர்ந்தால்.. போன் அழைப்பை எடுக்காமலே என்ன உரையாடல் இருக்கும் என்று முடிவு செய்வது.. செல்போன் பதற்றம் எனும் 'phone anxiety' இருக்கிறது என்று அர்த்தம். தவறான விஷயத்தைச் சொல்லிவிடுவோமோ என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். உரையாடல்களில் போதுமானதாக இல்லை என்ற அச்சம் போன் அழைப்பை எடுக்க விரும்பவில்லை எனில், கட் செய்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்பலாம். பதற்றம் வேண்டாம். அழைப்பை ஏற்க விருப்பமில்லை என்றால் கட் செய்யலாம் அல்லது தொடர்பு எண்ணை ப்ளாக் செய்க. செல்போன் ஒலி(ரிங்க்டோன்) அளவை எவ்வளவு முடியுமோ குறைந்து வையுங்கள்