ஜம்முனு தூங்க படுக்கறையில் இந்த செடிகளை வைங்க!



முதலில் சினேக் பிளான்ட்



இரண்டாவது, மணி ப்ளாண்ட்



மூன்றாவது, அரேகா பாம்



ஏ.சி இருக்கும் அறைகளில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக இருக்கும்



முன் குறிப்பிட்ட மூன்று செடிகளும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கும்



இந்த மூன்று செடிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்



அத்துடன் இந்த செடிகள் அமைதியான சூழலை ஏற்படுத்தும்



இந்த செடிகளில் படியும் தூசியை துடைக்க வேண்டும், அப்போதுதான் அதன் வேலையை அது சரியாக செய்யும்



உடனே உங்கள் வீட்டில் இந்த செடிகளை வாங்கி வைங்க..