சரியாக தூங்காமல் இருந்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இதய ஆரோக்கியத்தில் பிரச்னை வரலாம் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் நியாபக சக்தி குறையலாம் பாலியல் செயல்பாடு பாதிக்கலாம் உடல் எடையை அதிகரிக்கலாம் நீரிழிவு நோயாளிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் சருமத்தை ஆரோக்கியத்தை பாதிக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்