பிஸ்தா உண்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!



இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்



மற்ற பருப்புகளை விட பிஸ்தாவில் கொழுப்பு குறைவாக உள்ளது



இதய நோய் அபாயத்தைத் தடுக்கலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



கண் பார்வைக்கு நல்லது



தோல் மற்றும் முடி அழகுக்கு உதவும்



புற ஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்



சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவலாம்



மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது