கூர்மையான கண் பார்வைக்கு உதவும் அற்புத பழங்கள்



கண் பார்வை மேம்படுத்துவதில் பழங்கள் முக்கிய பங்காற்றுகிறது



ஆரஞ்சு வைட்டமின் சி செல்களின் அழற்சியை தடுக்கிறது



ஆப்ரிகாட் மாகுலர் சிதைவு பிரச்சனனயை தடுக்க உதவுகிறது



ப்ளுபெர்ரி கண் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது



அவக்கோடா புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும்



பப்பாளி கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்



கிவி பழம் வயது மூப்பின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுக்க உதவும்



மாம்பழம் தொற்றுகளில் இருந்து காக்க உதவும்



ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் ஈ மற்றும் சிஇன் சிறந்த ஆதாரமாக இருக்கும்