சமைக்காமல் சட்டுன்னு சாப்பிட கூடிய உணவுகள்..! சில உணவு பொருட்கள் சமைக்காமல் சாப்பிட்டால் பல நன்மைகளை தரும் வைட்டமின் நிறைந்த கீரைகளை சாப்பிடலாம் பீட்ரூட் மூளை வளர்ச்சி உதவலாம் முளை கட்டிய பயிறு பச்சையாக சாப்பிட ஏற்றது பச்சையான கேரட்டில் அதிக சத்துக்கள் உள்ளன தக்காளி உடல் பருமன் தடுக்கலாம் வெங்காயம் நுரையீரலுக்கு நல்லது ப்ரோக்கோலி பச்சையாக சாப்பிட ஏற்றது பூண்டு பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது