காஸ்டஸ் இக்னியஸ் எனப்படும் இன்சுலின் செடி கற்றாழை குடும்பத்தை சேர்ந்தது நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள அதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது டையூரிடிக் ஹைப்போலிபிடெமிக், ஆன் டி மைக்ரோபியல், ஆண்டி ஆக்ஸிடண்ட் ,புற்றுநோய் எதிர்ப்பு போன்ற மருந்தியல் செயல்பாடுகளை கொண்டுள்ளது செரிமான பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு தினமும் இரண்டு இன்சுலில் செடி இலைகளை சாப்பிடலாம் இதன் இலைகளில் இருக்கும் பிரக்டோஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக தொற்று அல்லது சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் தினமும் இன்சுலின் இலை டீ குடிக்கலாம் இன்சுலின் செடி இலைகளில் உள்ள பல முக்கிய கூறுகள் கல்லீரலில் உள்ள நச்சை கரைத்து வெளியேற்றுகிறது இன்சுலின் சாற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க முடியும் இரண்டு இன்சுலின் இலைகளை காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் குணமாகும் இன்சுலின் இலைகள் காற்றுப்பாதையில் வீக்கத்தை குறைத்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அளிக்கிறது